10.3.11

மார்ச் மாத முக்கிய தினங்கள்

மார்ச்  8  சர்வதேச பெண்கள் உரிமை தினம்
மார்ச் 12 சாகித்திய அகாடமி நிறுவப்பட்டது 1954
மார்ச் 13 அர்ஜீனா விருது நிறுவப்பட்டது 1961
மார்ச் 15 சர்வதேச ஊனமுற்றோர் தினம
மார்ச் 21 சர்வசூதச வன தினம்
மார்ச் 21 சர்வதேச இனபாகுபாடு ஒழிப்பு தினம்
மார்ச் 22 சர்வதேச தண்ணீர் தினம்
மார்ச் 23 சர்வதேச தட்ப வெப்பநிலை தினம்

23.1.11

நண்பனும் நானும்

குசேலனுக்கு  ஒரு கண்ணணோ =
கோபாலனுக்கு ஒரு குரு
ஆம்
கலியுக கண்ணனாக அவதரித்துள்ள
என் நண்பன் குரு ஆல்போல் தழைத்து அருகு போல் வேர் விட்டு
பல்லாண்டு காலம் கல்விச்சேவை செய்து வாழ வேண்டும் என
வாழ்த்துகிறேன். என்றும் அன்புடன் கோபால் குடும்பத்தார்.